கையடக்கத் தொலைபேசி மற்றும் நிலையான தொலைபேசி சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்காக, இவ்வருட இறுதிக்குள் புதிய சுயாதீன ஒழுங்குமுறை முறைமையொன்றை நிறுவ இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) தீர்மானித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள கண்காணிப்பு முறைகளில் மாற்றங்களைச் செய்து, நுகர்வோருக்குச் சிறந்த சேவையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இது குறித்து இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் பண்டார ஹேரத் தெரிவிக்கையில்,
தற்போது தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் அதன் தரம் குறித்த தரவுகளைப் பெறுவதற்கு, சேவை வழங்கும் நிறுவனங்கள் வழங்கும் தகவல்களையே ஆணைக்குழு முழுமையாக நம்பியிருக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
புதிய முறைமையின் ஊடாக, சேவை வழங்குநர்களின் தரவுகளுக்கு அப்பால், ஆணைக்குழு நேரடியாகவும் சுயாதீனமாகவும் சேவையின் தரத்தைக் கண்காணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பின் மூலம் நாடு முழுவதும் முறையான தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் (Internet Connectivity) சென்றடைவதை உறுதி செய்தல்,சிக்னல் குறைபாடுகள் மற்றும் இணைய வேகக் குறைபாடுகளைச் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்தல், சேவை வழங்குநர்களின் தரவுகளுக்குப் பதிலாக ஆணைக்குழுவின் நேரடித் தரவுகளின் அடிப்படையில் சேவையின் தரம் மதிப்பீடு செய்வதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இவ்வாண்டுக்குள் இந்த வேலைத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை : தீர்வின்றி முடங்கிக் கிடக்கும் 6 முக்கிய சிக்கல்கள்
Local
30 April 2026
செல்லப்பிராணிகளுடன் வானூர்திப் பயணம் - பிரித்தானியாவில் வலுக்கும் புதிய சட்டத்திற்கான கோரிக்கை!
Local
30 April 2026
பாம் எண்ணெய் இறக்குமதியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய நஷ்டம்
Local
30 April 2026
இலங்கையில் 2010 இற்குப் பின் பிறந்தவர்களுக்கு புகையிலை தடை?
Local
30 April 2026
ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டம் - வைரலாகும் ஹிட்மேனின் ஏக்கம்
Local
30 April 2026
நாய் ரோபோக்களாக உருமாறிய தொழில்நுட்பக் கோடீஸ்வரர்கள் - பேர்லினில் வினோதக் காட்சி!
Local
30 April 2026
இன்று தங்கத்தின் விலை குறைந்தது : நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
Local
30 April 2026
வீடமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
Local
30 April 2026
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்
Local
30 April 2026
ஆடம்பர வாழ்க்கைக்காக மகனுக்குப் புற்றுநோய் என நாடகம் : தாய்க்கு கிடைத்த தண்டனை!
Local
30 April 2026