General30 April 2026

மீண்டும் எகிறும் எண்ணெய் விலை: உலக சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை கணிசமான அளவு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 126 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

அதேவேளை, அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 109.82 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

சர்வதேச ரீதியில் நிலவும் பல்வேறு புவிசார் அரசியல் மற்றும் விநியோகத் தட்டுப்பாடு தொடர்பான கவலைகளே இந்தத் திடீர் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes