யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் முன்றாம் கட்ட அகழ்வின் இன்றைய ஐந்தாம் நாளில், மூன்று மனித எச்சகங்கள் வெளிப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், இன்றைய அகழ்வுடன் மொத்தமாக 244 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் 240 என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Latest News
மத்திய கிழக்கு போர் அபாயம்: பாகிஸ்தானிடம் புதிய யோசனையை கையளித்தது ஈரான்!
Local
01 May 2026
ஈரான் போரினால் பெரும் இலாபம் ஈட்டுபவர்கள் யார்? – ஆய்வில் வெளியான தகவல்
Local
01 May 2026
சிறை செல்லவுள்ள முக்கிய புள்ளிகள் - ஜனாதிபதி அதிரடி
Local
01 May 2026
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய இளையராஜா - இணையத்தில் குவியும் கேள்விகள்!
Local
01 May 2026
"முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்" - ஜனாதிபதி அநுரவிற்கு எதிர்க்கட்சித்தலைவர் பகிரங்க சவால்!
Local
01 May 2026
த.வெ.க. விவசாய அணி அலுவலகம் தீயிட்டு நாசம்: திருச்சியில் பரபரப்பு!
Local
01 May 2026
நாவலப்பிட்டியில் சோகம்: பாரவூர்திக்கு இடையில் சிக்கி இளைஞர் பலி!
Local
01 May 2026
கனடாவின் குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கு சோகமான செய்தி
Local
01 May 2026
மீண்டும் எகிறும் எண்ணெய் விலை: ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தால் உலகப் பொருளாதாரம் மிரட்சி!
Local
01 May 2026
18 அடையாள அட்டைகள், 6 வங்கி அட்டைகளுடன் பிடிப்பட்ட பெண் - பின்னணி என்ன?
Local
01 May 2026