General06 May 2026

லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்வு

லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 5 கிலோகிராம் லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை 220 ரூபாவினால் அதிகரித்து 2,500 ரூபாவாக விற்கப்படவுள்ளது.

12.5 கிலோகிராம் லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை 545 ரூபாவினால் அதிகரித்து 6,245 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes