International08 June 2026

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு, 129 பேர் காயமடைந்துள்ளனர்

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ (Mindanao) தீவுக்கு அருகில் இன்று (8) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளதுடன் , 129 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes