கண்டி நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக Lanka Metro Bus திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படும் கண்டி பன்முக போக்குவரத்து முனையத்தை (Multimodal Transport Terminal) மையமாகக் கொண்டு, முன்னுரிமைப் பாதைகளின் (Priority Lanes) ஊடாக 4 பிரதான வீதிகளில் இந்த பேருந்து சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன மெட்ரோ பேருந்து திட்டம் டிஜிட்டல் தகவல் அமைப்புகள், பயணிகள் இலகுவாகப் பேருந்தில் ஏறுவதற்கான பிரத்தியேக மேடைகள், மற்றும் ஸ்மார்ட் கார்ட் தொழில்நுட்பம் (Smart Card Technology போன்ற சில அதிநவீன வசதிகளைக் கொண்டதாக அமையவுள்ளது.
வரலாற்றுப் பாரம்பரியமிக்க கண்டி நகரின் தொன்மையைப் பாதுகாக்கும் அதேவேளை, பொதுமக்களுக்குத் திறனான, பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து சேவையை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
Latest News
இலங்கையில் புதிய வடிவில் பரவும் டெங்கு வைரஸ்
Local
14 June 2026
காஸா ஆய்வகங்கள் மற்றும் இரத்த வங்கிகளில் 87 வீத தட்டுப்பாடு
Local
14 June 2026
இலங்கையைத் தாக்குமா எல் நினோ? வெளியான அதிரடி தகவல்!
Local
14 June 2026
கண்டி மெட்ரோ பேருந்து திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்: போக்குவரத்து நெரிசலுக்கு நவீன தீர்வு!
Local
14 June 2026
எத்தகைய நெருக்கடியிலும் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் உறுதி:பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு.
Local
14 June 2026
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
Local
14 June 2026
அரசாங்கம் மீதான நம்பிக்கையை இழந்த புலம்பெயர் சமூகம்: நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றச்சாட்டு
Local
14 June 2026
ஒடுக்குமுறைகளை விடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குக - அரசாங்கத்திற்கு நாமல் வலியுறுத்தல்
Local
14 June 2026
ஜி-7 உச்சிமாநாடு பிரான்சில் நாளை ஆரம்பம்
Local
14 June 2026
எல்-நினோ சவால்களை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலணியை நிறுவுமாறு சஜித் யோசனை!
Local
14 June 2026