ஈரான் மோதல்கள் காரணமாக வளர்ந்து வரும் பல சந்தைகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடைதல், பணவீக்கம் அதிகரித்தல் மற்றும் நிதி அபாயங்கள் ஏற்படுதல் ஆகியவை குறித்து சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள், வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) நாடுகளிலிருந்து மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை பெருமளவில் நம்பியிருப்பதால், விநியோக சங்கிலி சீர்குலைவுகள் ஊடாக மோசமான பேரின பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழல் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் வங்கிகளையும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நிறுவனங்களையும் பாதித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest News
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
Local
20 June 2026
பொதுநலவாய போட்டியில் தங்கம் வெல்வதே இலக்கு – ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க அதிரடி! கொமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்வதே பிரதான இலக்கு என ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க தெரிவித்துள்ளார். நான்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்திய இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளார். இந்நிலையில் ஹிரு தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். "எனது முதல் டைமண்ட் லீக் (Diamond League) தொடரிலேயே தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற இலக்கோடு தான் களம் இறங்கினேன். ஆனால், அதில் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. இருப்பினும், அடுத்து வரவிருக்கும் இரண்டு டைமண்ட் லீக் போட்டிகளிலும் நிச்சயம் தங்கப் பதக்கத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன். தனது அடுத்தகட்ட இலட்சியங்கள் குறித்துப் பேசிய ருமேஷ் தரங்க, கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கைக்கான முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தருவதே தனது முதன்மை லட்சியம் எனக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலக அத்லெடிக்ஸ் அல்டிமேட் சாம்பியன்ஷிப் தொடரிலும் முதலிடம் பிடிக்கக் கடுமையாக உழைத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Local
20 June 2026
றோயலை வீழ்த்திய சென்.பீட்டர்ஸ், கிண்ணத்தை தமதாக்கியது
Local
20 June 2026
வெளிநாடுகளில் சாதனை படைத்த ருமேஷ் தரங்க நாட்டை வந்தடைந்தார்
Local
20 June 2026
காலியிலிருந்த சீன ஆயுதக் களஞ்சியம் குறித்து முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும் - வேலன் சுவாமி கோரிக்கை
Local
20 June 2026
போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!
Local
20 June 2026
சினிமா, கலைத்துறையை நவீனமயமாக்க தேசிய வேலைத்திட்டம் அவசியம் - சஜித் வலியுறுத்தல்
Local
20 June 2026
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரிக்கை!
Local
20 June 2026
வாகனங்களுக்கு ஆசனப்பட்டி பொருத்த மேலும் மூன்று மாத காலம் அவகாசம்
Local
20 June 2026
தென் ஆபிரிக்காவுக்கான HIV ஒழிப்பு நிதியுதவியை நிறுத்துகிறது அமெரிக்கா
Local
20 June 2026