ஈரான் மோதல்கள் காரணமாக வளர்ந்து வரும் பல சந்தைகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடைதல், பணவீக்கம் அதிகரித்தல் மற்றும் நிதி அபாயங்கள் ஏற்படுதல் ஆகியவை குறித்து சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள், வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) நாடுகளிலிருந்து மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை பெருமளவில் நம்பியிருப்பதால், விநியோக சங்கிலி சீர்குலைவுகள் ஊடாக மோசமான பேரின பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழல் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் வங்கிகளையும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நிறுவனங்களையும் பாதித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest News
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
Local
20 June 2026
பொதுநலவாய போட்டியில் தங்கம் வெல்வதே பிரதான இலக்கு
Local
20 June 2026
றோயலை வீழ்த்திய சென்.பீட்டர்ஸ், கிண்ணத்தை தமதாக்கியது
Local
20 June 2026
வெளிநாடுகளில் சாதனை படைத்த ருமேஷ் தரங்க நாட்டை வந்தடைந்தார்
Local
20 June 2026
காலியிலிருந்த சீன ஆயுதக் களஞ்சியம் குறித்து முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும் - வேலன் சுவாமி கோரிக்கை
Local
20 June 2026
போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!
Local
20 June 2026
சினிமா, கலைத்துறையை நவீனமயமாக்க தேசிய வேலைத்திட்டம் அவசியம் - சஜித் வலியுறுத்தல்
Local
20 June 2026
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரிக்கை!
Local
20 June 2026
வாகனங்களுக்கு ஆசனப்பட்டி பொருத்த மேலும் மூன்று மாத காலம் அவகாசம்
Local
20 June 2026
தென் ஆபிரிக்காவுக்கான HIV ஒழிப்பு நிதியுதவியை நிறுத்துகிறது அமெரிக்கா
Local
20 June 2026