தோஹாவில் கட்டார் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்புகள் நிறைவடைந்துள்ளதாக ஈரானிய துணை வெளிவிவகார அமைச்சர் காசிம் காரிபாபாடி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த சந்திப்புகளின் போது ஈரானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையே எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மீறல்கள் குறித்து அறிக்கை செய்வதற்காக "தொடர்பு வழித்தடம்" (Communication channel) ஒன்று திறக்கப்படும் என்றும் காசிம் காரிபாபாடி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த பேச்சுவார்த்தைகள் "மிகவும் சிறப்பாக" நடைபெற்று வருவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், நிலைமைகளில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அமெரிக்காவிடம் "மாற்று வழிகள்" உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, லெபனான் நிலவரம் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்டார் அமீர், அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களான விட்கொஃப் (Witkoff) மற்றும் குஷ்னர் (Kushner) ஆகியோரை தோஹாவில் சந்தித்துப் பேசியுள்ளார்.
மறுபுறம், வொஷிங்டனில் கடந்த வாரம் கையெழுத்திடப்பட்டு, ஹிஸ்புல்லா அமைப்பினால் நிராகரிக்கப்பட்ட லெபனான் - இஸ்ரேல் கட்டமைப்புக்கு லெபனான் ஜனாதிபதி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த உத்தியோகபூர்வ உரை ஒரு "ஒப்பந்தம் அல்ல" (Not an agreement) என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, காசாவில் போர்நிறுத்த மீறல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் நடத்திய இரு வேறு ஆளில்லா தாக்குதல்களில் ஐந்து பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Latest News
காவல்துறை உத்தியோகத்தருக்கு 2 மணிநேர சிறை!
Local
02 July 2026
யாழ். மாநகர சபை புதிய கட்டடப் பணிகளுக்காக சுமார் ரூ. 1,958 மில்லியன் - அமைச்சரவை அனுமதி!
Local
02 July 2026
இலங்கை ஏதிலியின் பாக்கு நீரிணை நீச்சல் பயணம்: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Local
02 July 2026
பாகிஸ்தான், கட்டார் அதிகாரிகளுடனான அமெரிக்க ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாக ஈரான் கூறுகிறது
Local
02 July 2026
அமேசான் ஊழியர் ட்ரம்ப் உருவ பொம்மையின் தொப்பியை அகற்றியதாக சர்ச்சை
Local
02 July 2026
இலங்கையில் இன்னும் டெங்கு பரவுகிறது - 24 மணிநேரத்தில் 1217 நோயாளர்கள்!
Local
02 July 2026
வவுனியா முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
Local
02 July 2026
கொங்கோவின் ஆரம்ப அதிர்ச்சி – மீண்டெழுந்து இங்கிலாந்து திரில் வெற்றி!
Local
01 July 2026
ஸ்ரீசாந்த் மீதான 3 ஆண்டு தடையை கேரள கிரிக்கெட் சங்கம் நீக்கியது
Local
01 July 2026
இலங்கையை மீண்டும் ‘உயர் நடுத்தர வருமானப் பொருளாதார’ நாடாக வகைப்படுத்தியது உலக வங்கி!
Local
01 July 2026