சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும் அல்லது அதற்கு வழிவகுக்கும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் மற்றும் தொடர்புடைய உள்ளடக்கங்களை உடனடியாக நீக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான கட்டண விளம்பரங்கள் இன்ஸ்டாகிராம் தளத்தில் எவ்வாறு அனுமதிக்கப்பட்டன என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விரிவான விளக்கமளிக்கவும் இந்திய அரசு மெட்டா நிறுவனத்திடம் கோரியுள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் இணையத்தள ஒழுங்குமுறைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், மெட்டா நிறுவனத்தின் பதில் குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Latest News
அக்குரேகொட சட்டத்தரணி தம்பதி மரணம்: மாலைதீவில் கைதான வாகன ஓட்டுநர் வாக்குமூலம்!
Local
06 July 2026
குடிவரவு - குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது!
Local
06 July 2026
சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே பொறுப்பு: சஜித் சாடல்
Local
06 July 2026
'கணவரையே அதிகம் நேசியுங்கள்' : பெண் ரசிகைக்கு ஷாருக்கான் கூறிய அறிவுரை வைரல்!
Local
06 July 2026
தங்கப் பிரியர்களுக்கு நிம்மதிச் செய்தி : தொடர் ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியில் தங்க விலையில் சரிவு!
Local
06 July 2026
மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு அதிரடி உத்தரவு : இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை உடனடியாக நீக்கக் கெடு!
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : கவலைக்கிடமான 4 சிறை அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்!
Local
06 July 2026
எரிபொருளுக்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடரும்
Local
06 July 2026
பொருளாதார, வர்த்தக சக்திகளால் மறைமுக ஆக்கிரமிப்பு : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு!
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு
Local
06 July 2026