உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (06) குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று முன்தினம் (04) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 382,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 351,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,938 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களின் தாக்கத்தால், அண்மைய நாட்களாக உள்நாட்டு தங்க விலையும் ஏற்ற, இறக்கங்களுடன் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Latest News
கோட்டாபயவின் மனுவை உயர் நீதிமன்றுக்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!
Local
06 July 2026
அக்குரேகொட சட்டத்தரணி தம்பதி மரணம்: மாலைதீவில் கைதான வாகன ஓட்டுநர் வாக்குமூலம்!
Local
06 July 2026
குடிவரவு - குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது!
Local
06 July 2026
சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே பொறுப்பு: சஜித் சாடல்
Local
06 July 2026
'கணவரையே அதிகம் நேசியுங்கள்' : பெண் ரசிகைக்கு ஷாருக்கான் கூறிய அறிவுரை வைரல்!
Local
06 July 2026
தங்கப் பிரியர்களுக்கு நிம்மதிச் செய்தி : தொடர் ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியில் தங்க விலையில் சரிவு!
Local
06 July 2026
மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு அதிரடி உத்தரவு : இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை உடனடியாக நீக்கக் கெடு!
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : கவலைக்கிடமான 4 சிறை அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்!
Local
06 July 2026
எரிபொருளுக்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடரும்
Local
06 July 2026
பொருளாதார, வர்த்தக சக்திகளால் மறைமுக ஆக்கிரமிப்பு : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு!
Local
06 July 2026