வத்தளை, எந்தரமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின் போது, 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் 2.325 கிலோகிராம் ஹெரோயினுடன் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் சந்தை பெறுமதி ரூ.3 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
Latest News
அரிசி விலை குறையுமா? : உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய ஆலை உரிமையாளர்கள் இணக்கம்!
Local
08 July 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக அதிகரிப்பு: 42 பேர் உயிரிழப்பு
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த அதிகாரிகளின் உடலங்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டன
Local
08 July 2026
அர்ஜென்டினாவிடம் எகிப்து தோல்வி: நடுவர்கள் மீது பயிற்சியாளர் குற்றச்சாட்டு
Local
08 July 2026
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி
Local
08 July 2026
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறை மோதல் : பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு!
Local
08 July 2026
வத்தளையில் ரூ.3 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!
Local
08 July 2026
அரபிக்கடலில் மாயமான சரக்கு வானூர்தி : 5 பணியாளர்களுடன் தொடர்பு துண்டிப்பு!
Local
08 July 2026
முறிந்தது ஒப்பந்தம்? : மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்கா-ஈரான் மோதல்!
Local
08 July 2026