General08 July 2026

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கைது செய்யப்பட்டுள்ளார்.

கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes