தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) சார்பில், 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் 4.41 இலட்சம் தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான கேள்விப்பத்திரம் (Tender) கோரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ரூ.755.83 கோடி இந்திய மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளதுடன், 22 கரட் (916) தரத்தில், தலா ஒரு கிராம் எடையுடைய 4,41,667 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
இந்த புதிய நலத்திட்டத்தை, செப்டெம்பர் 15ஆம் திகதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் விஜய் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Latest News
மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி – ரூ.943 கோடி லொத்தர் பரிசு!
Local
14 July 2026
இந்தியர்களின் கனவுத் திருமணத் தளமாக மாறிய இலங்கை: 25% வளர்ச்சியுடன் முதலிடம்
Local
14 July 2026
தவறுகளை மறைக்க 'சதித்திட்ட' முத்திரை!
Local
14 July 2026
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு
Local
14 July 2026
'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம் : 4.41 இலட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!
Local
14 July 2026
தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர் ஜேடன் ஆடம்ஸின் மரணம்: காவல்துறை விசாரணை தீவிரம்
Local
14 July 2026
மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு
Local
14 July 2026
ரூ. 6 கோடிக்கும் அதிகமான போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது
Local
14 July 2026
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
Local
14 July 2026
அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் 2 முதல் 3 வாரங்கள் வரை நீடிக்கக்கூடும்: ட்ரம்ப் எச்சரிக்கை
Local
14 July 2026