சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (15) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,048.64 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 58.65 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை அதிகரிப்பு காரணமாக இன்று இலங்கையிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Latest News
மத்திய கிழக்கு போர் பதற்றம் : சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு!
Local
15 July 2026
மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் பதவி விலகல்
Local
15 July 2026
காரைநகரில் கொள்ளையடிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணம் மற்றும் நகைகளுடன் இருவர் கைது!
Local
15 July 2026
16, 17 வயதுடையவர்களின் சமூக ஊடக பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் : பிரித்தானியாவின் புதிய அதிரடி அறிவிப்பு
Local
15 July 2026
தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு : இன்றைய நிலவரம் என்ன?
Local
15 July 2026
சில பகுதிகளில் இன்று மழை : பல மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை தொடர்கிறது!
Local
15 July 2026
அமெரிக்காவில் கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறைக்கு முடிவு: பிரதிநிதிகள் சபையில் சட்டமூலம் நிறைவேற்றம்!
Local
15 July 2026
பொதுமக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!
Local
15 July 2026
புகையிலை உள்ளடங்கிய வெற்றிலை விற்பனைக்கு விரைவில் தடை!
Local
15 July 2026
கட்டுமானத்துறை நிபுணர்களுக்கான தேவை அதிகரிப்பு: பிரதி அமைச்சர் தகவல்!
Local
15 July 2026