முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதி சார்பில் சார்பில் முன்னிலையான இரு சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக விசாரணைகளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 07ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல உத்தரவிட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராக கடமையாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்தின் களஞ்சியசாலை வளாகத்தில் கார்பட் இடும் பணிகளை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதில், அந்த நிறுவனத்திற்குச் சாதகமான முறையில் செயற்பட்டு ஊழல் புரிந்ததாக முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடி மீது கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News
ரசிகர்களே கொண்டாடுங்கள் : விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் திகதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு!
Local
15 July 2026
அஹமதாபாத் ஏர் இந்தியா வானூர்தி விபத்து விசாரணையின் தற்போதைய நிலை என்ன?
Local
15 July 2026
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: பிரியங்கா விஜேநாயக்கவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு
Local
15 July 2026
முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு
Local
15 July 2026
அஜித்தின் 'AK64' திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு!
Local
15 July 2026
கடற்படை மற்றும் அதிரடிப்படையினரின் கூட்டு வேட்டை: முல்லைத்தீவில் பெருமளவு மதுபானம் பறிமுதல்!
Local
15 July 2026
கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையம்: 2026 இன் முதல் பாதியில் 4.75 மில்லியன் பயணிகள் பயணம்
Local
15 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை துயரம்: பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கக் கோரிக்கை
Local
15 July 2026
தம்புள்ளையில் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது
Local
15 July 2026
வீரர்கள் உற்சாகமடைய சொந்த நாட்டு உணவுகளை இறக்குமதி செய்த ஆர்ஜென்டினா
Local
15 July 2026