தன்னைக் கைது செய்வதை தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை மேலதிக பரிசீலனைக்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக கோட்டாபய ராஜபக்ச இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே, மனுவை மேலும் பரிசீலிப்பதற்காக ஆகஸ்ட் 03ஆம் திகதிக்கு ஒத்திவைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest News
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Local
23 July 2026
வத்தளையில் துப்பாக்கி சூடு: திருகோணமலையில் விபத்து: இருவர் பலி
Local
23 July 2026
சச்சினின் சாதனையை முறியடித்து சர்வதேச சாதனையை படைத்த வைபவ்
Local
23 July 2026
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - 100 டொலரைக் கடந்தது மசகு எண்ணெய் விலை
Local
23 July 2026
நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை!
Local
23 July 2026
தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூடு !- ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி
Local
23 July 2026
அவுஸ்திரேலியாவிற்குப் பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? - 2027 ஏஷஸ் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
Local
23 July 2026
'ஜன நாயகன்' படத்தின் இறுதிக்காட்சி - ரசிகர்களைக் கண்கலங்க வைத்த விஜய்யின் நெகிழ்ச்சி காணொளி!
Local
23 July 2026
கண்டியின் சில பகுதிகளில் 48 மணிநேர நீர்வெட்டு!
Local
23 July 2026
வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறப்பது வீழ்ச்சி - பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவிப்பு
Local
23 July 2026