பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை கிராமமான டெல்-இல், இஸ்ரேலிய குடியேறிகளும்,இஸ்ரேலிய படையினரும் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்
இதன்போது இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கி மோதலில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன் இரண்டு இஸ்ரேலிய படையினரும்; கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, பயங்கரவாத மையங்கள்' என்று கருதும் கிராமங்களில் தீவிரப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
கல்கிலியாவுக்கு கிழக்கே உள்ள ஜிட் கிராமத்தை நூற்றுக்கணக்கான குடியேறிகள் தாக்கி, சொத்துக்களை அடித்து நொறுக்கவும் எரிக்கவும் முயன்றனர்.
இஸ்ரேலியப் படைகள் வந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Latest News
பாலியல் குற்றச்சாட்டு: பிரதம வழக்குத் தொடுநரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நீக்கியது!
Local
25 July 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ரூ. 110 மில்லியன் மதிப்புள்ள கொக்கெய்னுடன் 79 வயது ஸ்பெயின் நாட்டுப் பயணி கைது!
Local
25 July 2026
உலக எரிசக்தி சந்தை : எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம்
Local
25 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிரடி மாற்றம் !
Local
25 July 2026
சிட்னியில் அதிவேகமாகச் சென்ற உலகக் கிண்ணக் கால்பந்து வீரர் தடுத்து நிறுத்தம்: போதைப்பொருள் சோதனையில் சிக்கிய கிறிஸ்டியன் வோல்பாட்டோ!
Local
25 July 2026
மேற்குக் கரையில் மோதல்: 4 பாலஸ்தீனியர்கள் 2 இஸ்ரேலியக் காவல்துறையினர் பலி - தீவிர இராணுவ நடவடிக்கைக்கு நெதன்யாகு எச்சரிக்கை!
Local
25 July 2026
சுங்கவரிக் குறைப்பு ஏற்பாடுகளை விரைவுபடுத்த சீனா - அமெரிக்கா திட்டம்: சீன வர்த்தக அமைச்சகம் தகவல்!
Local
24 July 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
Local
24 July 2026
க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
Local
24 July 2026
ஒரு காணொளி அழைப்புக்கு 6 ,000 ரூபாய் – செயலி மூலம் வருமானம் ஈட்டும் நடிகை தர்ஷா குப்தா
Local
24 July 2026