பிரபல சர்வதேச நிகழ்வான 'சான் டியாகோ கொமிக்-கோன் 2026' (San Diego Comic-Con 2026) நிகழ்வில், மார்வெல் ஸ்டுடியோஸ் (Marvel Studios) தனது எதிர்காலத் திரைப்படங்கள் குறித்த பல முக்கிய அறிவிப்புகளைப் பிரம்மாண்டமாக வெளியிட்டுள்ளது.
அந்த நிகழ்வில், ரையான் கோஸ்லிங் (Ryan Gosling) நடிப்பில் 'டெட்பூல் & வோல்வரின்' திரைப்படத்தை இயக்கிய ஷான் லெவி (Shawn Levy) இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய 'கோஸ்ட் ரைடர்' (Ghost Rider) திரைப்படம் 2028 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 'பிளாக் பேந்தர் 3' திரைப்படத்தை ரையான் கூக்ளர் (Ryan Coogler) மீண்டும் இயக்கவுள்ளதுடன், அதில் புதிய 'பிளாக் பேந்தர்' கதாபாத்திரத்தில் டேவிட் ஜான்சன் (David Jonsson) நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரவிருக்கும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' (Avengers: Doomsday) திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களான ரூஸோ சகோதரர்கள் (Russo Brothers) மேடையில் தோன்றியதுடன், அதன் சிறப்பு முன்னோட்டக் காட்சிகளும் பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டன.
இதேவேளை, செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' (Avengers: Endgame) திரைப்படம் புதிய சிறப்புக் காட்சிகளுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
செயற்கை நுண்ணறிவிடம் மனிதர்கள் கட்டுப்பாட்டை இழப்பர் - ஈலோன் மஸ்க் எச்சரிக்கை
Local
28 July 2026
எல் நினோ தாக்கத்தால் நான்கு மாகாணங்கள் வறட்சி ஏற்படும் அபாயத்தில்
Local
28 July 2026
மகன்களை சந்திக்க ரவி மோகனுக்கு அனுமதி : ஜீவனாம்ச வழக்கில் அதிரடி காட்டிய நீதிமன்றம்!
Local
28 July 2026
இந்த ஆண்டில் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!
Local
28 July 2026
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை!
Local
28 July 2026
ஹொரணையில் பாரிய சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வு முற்றுகை: 25 பேர் கைது!
Local
28 July 2026
விஜய்க்குப் பின் தனுஷின் முடிவும் அரசியலா? ரசிகர்களின் புதிய கொடி மற்றும் பிறந்தநாள் பேச்சால் பரபரப்பு!
Local
28 July 2026
டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக இந்தியா வழங்கும் மெலத்தியன்!
Local
28 July 2026
நடிகை மிருணாள் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே காதலா? வெளியான காணொளி
Local
28 July 2026
ஜனநாயகன் திரைப்படம் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு - இயக்குநர் ஹெச். வினோத்துக்கு நீதிமன்றம் அறிவிப்பு
Local
28 July 2026