ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கடற் கண்ணிவெடி (Naval mine) ஒன்றுடன் மோதியதில் எண்ணெய் தாங்கி கப்பல் (Oil tanker) ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த குறித்த எண்ணெய் தாங்கி கப்பல், கடலில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கியதைத் தொடர்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஈரான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான கடல் பாதையிலிருந்து விலகிச் சென்ற நிலையிலேயே இந்தக் கப்பல் கண்ணிவெடியில் மோதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Latest News
செயற்கை நுண்ணறிவிடம் மனிதர்கள் கட்டுப்பாட்டை இழப்பர் - ஈலோன் மஸ்க் எச்சரிக்கை
Local
28 July 2026
எல் நினோ தாக்கத்தால் நான்கு மாகாணங்கள் வறட்சி ஏற்படும் அபாயத்தில்
Local
28 July 2026
மகன்களை சந்திக்க ரவி மோகனுக்கு அனுமதி : ஜீவனாம்ச வழக்கில் அதிரடி காட்டிய நீதிமன்றம்!
Local
28 July 2026
இந்த ஆண்டில் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!
Local
28 July 2026
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை!
Local
28 July 2026
ஹொரணையில் பாரிய சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வு முற்றுகை: 25 பேர் கைது!
Local
28 July 2026
விஜய்க்குப் பின் தனுஷின் முடிவும் அரசியலா? ரசிகர்களின் புதிய கொடி மற்றும் பிறந்தநாள் பேச்சால் பரபரப்பு!
Local
28 July 2026
டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக இந்தியா வழங்கும் மெலத்தியன்!
Local
28 July 2026
நடிகை மிருணாள் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே காதலா? வெளியான காணொளி
Local
28 July 2026
ஜனநாயகன் திரைப்படம் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு - இயக்குநர் ஹெச். வினோத்துக்கு நீதிமன்றம் அறிவிப்பு
Local
28 July 2026