கொழும்பு - கொத்தட்டுவ பகுதியில் இன்று காலை (27) முச்சக்கரவண்டியும் தனியார் பேருந்தும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலன்னாவையிலிருந்து கொத்தட்டுவ நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி, தனியார் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
ஈரான் மோதலில் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயம்
Local
28 July 2026
கம்பீருக்கு பதிலாக வி.வி.எஸ். லக்ஷ்மன்? வெற்றிக்குப் பின் வெடித்த புதிய விவாதம்!
Local
28 July 2026
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
28 July 2026
ரோஹித்துடன் வைபவ் சூர்யவன்ஷி? முன்னாள் வீரர் அதிரடி யோசனை!
Local
28 July 2026
விக்டோரியா நீர்தேக்கத்தில் குறைந்து செல்லும் நீர்மட்டம் :மீண்டும் வெளியே தெரிந்த தெல்தெனிய பழைய நகரம்!
Local
28 July 2026
தீவிரமடையும் டெங்கு - இந்த மாதத்தில் மாத்திரம் 30 பேர் உயிரிழப்பு
Local
28 July 2026
சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவம்: துன்ஹிந்த நீர்வீழ்ச்சியில் நவீன காட்சி மையம்!
Local
28 July 2026
காஸாவில் இடிபாடுகளுக்கு இடையே உடலங்களை மீட்கும் சவாலான பணி: சாதனங்கள் இன்றி திணறும் காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர்
Local
28 July 2026
ஈரானுடன் சுமூகமான பேச்சுவார்த்தை - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
Local
28 July 2026
பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத்தீ - 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!
Local
28 July 2026