நாட்டில் பதிவான 61 டெங்கு மரணங்களில் 30 மரணங்கள் இந்த மாதத்தில் மட்டுமே பதிவாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 500 புதிய நோயாளர்களுடன், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக நிதியுதவி வழங்க உள்ளதாகக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் இதற்கான நிதியை வழங்கவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
5 ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா திட்டங்களுக்கு பயன்படுத்த அமைச்சரவை அனுமதி!
Local
28 July 2026
செயற்கை நுண்ணறிவிடம் மனிதர்கள் கட்டுப்பாட்டை இழப்பர் - ஈலோன் மஸ்க் எச்சரிக்கை
Local
28 July 2026
எல் நினோ தாக்கத்தால் நான்கு மாகாணங்கள் வறட்சி ஏற்படும் அபாயத்தில்
Local
28 July 2026
மகன்களை சந்திக்க ரவி மோகனுக்கு அனுமதி : ஜீவனாம்ச வழக்கில் அதிரடி காட்டிய நீதிமன்றம்!
Local
28 July 2026
இந்த ஆண்டில் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!
Local
28 July 2026
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை!
Local
28 July 2026
ஹொரணையில் பாரிய சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வு முற்றுகை: 25 பேர் கைது!
Local
28 July 2026
விஜய்க்குப் பின் தனுஷின் முடிவும் அரசியலா? ரசிகர்களின் புதிய கொடி மற்றும் பிறந்தநாள் பேச்சால் பரபரப்பு!
Local
28 July 2026
டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக இந்தியா வழங்கும் மெலத்தியன்!
Local
28 July 2026
நடிகை மிருணாள் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே காதலா? வெளியான காணொளி
Local
28 July 2026