அவசர திருத்தப் பணிகள் காரணமாக களனிவெளி தொடருந்து மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் பாதிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி மாலை 7.00 மணி முதல் ஆகஸ்ட் 2ஆம் திகதி இரவு 8.00 மணி வரை கொழும்பு கோட்டைக்கும் நுகேகொடைக்கும் இடைப்பட்ட தொடருந்து சேவைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாரஹேன்பிட்டி - நுகேகொடை தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட நாவல - நாரஹேன்பிட்டி வீதி தொடருந்து கடவையும் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும்.
இந்த காலகட்டத்தில் சில குறிப்பிட்ட தொடருந்து சேவைகள் மட்டும் மாற்றியமைக்கப்பட்ட நேர அட்டவணையின்படி இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்குத் திணைக்களம் வருத்தம் தெரிவித்துள்ளது.
Latest News
ரசிகர்களுக்காக விபத்து காப்பீட்டை அறிவித்த அல்லு அர்ஜுன்!
Local
29 July 2026
புதிய மெட்ரோ பேருந்துகள் அடங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
Local
29 July 2026
"கொளத்தூர் தொகுதியில் தோல்வி!" – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனைக்கு அதிரடி உத்தரவிட்ட ஸ்டாலின்
Local
29 July 2026
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர்
Local
29 July 2026
அனுமதியின்றி கேரவனுக்குள் நுழைந்த உதவி இயக்குநர் – அதிர்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்
Local
29 July 2026
ஐ.சி.சி தரவரிசை - வியக்கத்தக்க முன்னேற்றம் கண்ட வைபவ் சூர்யவன்ஷி!
Local
29 July 2026
"சூர்யா 48 திரைப்பட படப்பிடிப்பு!" – கயாடு லோகருடன் செம மாஸாக களமிறங்கிய சூர்யா
Local
29 July 2026
களனி ரஜ மகா விகாரையில் நடைபெற்ற 'ஹிரு ஊடக வலையமைப்பின் ராஜ தர்ம பிரதிபதா' மகா தான நிகழ்வு
Local
29 July 2026
முன்பதிவிலேயே கோடிகளில் குவிக்கும் ‘ஸ்பைடர் மேன்: திரையரங்குகளில் வசூல் வேட்டைக்குத் தயார்!
Local
29 July 2026
“வாழ்க்கை 44 வயதில் தான் தொடங்குகிறது” – தனுஷின் பிறந்தநாளில் த்ரிஷா பகிர்ந்த பதிவின் பின்னணி என்ன?
Local
29 July 2026