சிங்கப்பூரில் சமூக ஊடகக் கவனத்தை ஈர்ப்பதற்காக தோடம்பழப் பானம் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை சுகாதார முறையின்றி கையாண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயது மாணவருக்கு நீதிமன்றம் 600 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் வணிக வளாகம் ஒன்றில் உள்ள தோடம்பழப் பானம் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை சுகாதார முறையின்றி கையாண்டு மீண்டும் அதே இடத்தில் வைத்ததை அவர் காணொளி எடுத்துள்ளார்.
இந்த காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் அவர் மீது பொது இடையூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தன் தவறை ஒப்புக்கொண்ட மாணவருக்கு, அவரது வயது மற்றும் ஆரம்பத்திலேயே குற்றத்தை ஒப்புக்கொண்டதைக் கருத்தில் கொண்டு சிறைத் தண்டனைக்குப் பதிலாக அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த நிறுவனம் இயந்திரத்தைத் தூய்மைப்படுத்தி, அதில் இருந்த 500 உறிஞ்சுகுழாய்களையும் மாற்றியது.
மேலும், பாதுகாப்பை உறுதி செய்ய தனித்தனியாகப் பொதி செய்யப்பட்ட உறிஞ்சுகுழாய்களைப் பயன்படுத்தவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Latest News
2030இல் இலங்கை எட்டப்போகும் பிரம்மாண்ட இலக்கு - அரசாங்கத்தின் மெகா திட்டம்
Local
02 August 2026
தோனியுடன் தீவிர பயிற்சி - இலங்கைத் தொடருக்கு தயாராகும் ரிஷப் பண்ட்
Local
02 August 2026
இந்திய அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் குறித்து வெளியான அறிவிப்பு!
Local
02 August 2026
சந்தேகத்திற்குரிய நபர்கள் எவருக்கும் தஞ்சமளிக்க வேண்டாம் - காவல்துறை வேண்டுகோள்
Local
01 August 2026
ஊரடங்கு குறித்து காவல்துறை பேச்சாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Local
01 August 2026
மஹர சிறைச்சாலையைச் சுற்றி வான்படை உலங்கு வானூர்தி, ட்ரோன்கள்!
Local
01 August 2026
ராகமவில் உடனடியாக அமுலுக்கு வந்தது காவல்துறை ஊரடங்கு
Local
01 August 2026
மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியே அமைதியின்மை
Local
01 August 2026
கடலில் விழுந்த 17 வெற்று கொள்கலன்கள் தெற்கு நோக்கி மிதக்கின்றன!
Local
01 August 2026
மஹர சிறைச்சாலை பதற்றம்: ஒருவர் பலி, 6 பேர் காயம் - கட்டடமொன்றில் தீ பரவல்!
Local
01 August 2026