தமிழ் திரையுலகில் 'துருவங்கள் பதினாறு', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'நோட்டா', 'சோம்பி' மற்றும் 'சைத்ரா' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
தனது காதல் தோல்வி குறித்துப் பேசிய அவர், தற்போது தான் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும், இதன் காரணமாகத் தன்னைத்தானே நேசிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திரைத்துறை அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில்:
எனக்குச் சில இயக்குநர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னிடம் கதையைக் கூறும்போது ஒரு விதமாகவும், படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றதும் வேறு விதமாகவும் படமாக்குவார்கள்.
படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் காரணமாக வேறு வழியின்றி நடித்துக் கொடுத்துவிட்டு வருவேன். ஆனால், இந்த அனுபவத்தின் மூலம் நண்பர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது தற்போதைய வாழ்க்கை முறை குறித்துப் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாகத் தான் எவ்வித வெளிநிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை எனக் கூறியுள்ளார். தனது வீட்டிலேயே அதற்கான சூழல் இருந்தபோதிலும், தான் மது அருந்துவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Latest News
அறநெறி பாடசாலை விழாவில் சர்ச்சை - மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசு குறித்து பெற்றோர் அதிருப்தி
Local
04 August 2026
இன்றைய தங்க விலை நிலவரம் : தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?
Local
04 August 2026
எங்கள் வீட்டில் சினிமா பேச்சே இல்லை" - குழந்தைகள் குறித்து மனம் திறந்த சூர்யா - ஜோதிகா
Local
04 August 2026
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் விடுமுறை
Local
04 August 2026
இலங்கையின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: இந்தியாவின் மெலத்தியன் மருந்து கையளிப்பு!
Local
04 August 2026
"கருத்துக்கு கருத்தால் பதிலளியுங்கள்" - உதயநிதி கைது குறித்து பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
Local
04 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடித்தால் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கலாம் - ரஜீவ் அமரசூரிய
Local
04 August 2026
இளம் வயதிலேயே நிரந்தர கருத்தடையைத் தெரிவுசெய்யும் ஆண்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Local
04 August 2026
காவல்துறை பரிசோதகர் ரூ. 5 லட்சம் கையூட்டல் கொடுக்க முயன்றவர் காவல் நிலையத்தினுள்ளேயே கைது!
Local
04 August 2026
மெல்சிரிபுர வீதி விபத்தில் படுகாயமடைந்த 'ரந்தெனியா பண்டார' யானை உயிரிழப்பு!
Local
04 August 2026