மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் கங்க இஹள கோரளை, உடுதும்பர மற்றும் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, நுவரெலியா மாவட்டத்தின் ஹம்பகமுவ மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நாளை காலை 9.00 மணி வரை அமலில் இருக்கும்.
அதேபோல், கண்டி மாவட்டத்தின் பன்வில, மததும்பர, உடுபான்வில, தொலுவ மற்றும் தெல்தோட்டை, கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தெரணியகல, தெஹியோவிட்டை மற்றும் புலத்கோஹுபிட்டிய, நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, நுவரெலியா, கொத்மலை கிழக்கு மற்றும் மேற்கு, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, ஓபநாயக்க மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேசங்களுக்கான இரண்டாம் நிலை எச்சரிக்கை நாளை காலை 9.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கேகாலை மாவட்டத்தின் கேகாலை, நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரன்கெத்த, இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல மற்றும் குருவிட்டை ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் நிலை எச்சரிக்கை நாளை காலை 9.00 மணி வரை அமலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
Latest News
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் எச்சரிக்கை!
Local
04 August 2026
ரோலெக்ஸ் திரைப்படம் எப்போது? - நடிகர் சூர்யா அதிரடி பதில்
Local
04 August 2026
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
Local
04 August 2026
உதயநிதி கைது நடவடிக்கை மக்களாட்சிக்கு எதிரானது: சீமான் சாடல்
Local
04 August 2026
கிரிகரி குளத்தின் வான் கதவு திறப்பு: படகு சவாரிக்கும் தற்காலிகத் தடை!
Local
04 August 2026
உலக சந்தையில் அதிரடியாக குறையப்போகும் எரிபொருள் விலை?
Local
04 August 2026
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி
Local
04 August 2026
கொங்கோவை உலுக்கும் எபோலா - தீவிரமடையும் பேரபாயம்!
Local
04 August 2026
ஊழியர் சேமலாப நிதியில் புதிய மாற்றங்கள் - அமைச்சரவை எடுத்த முக்கிய முடிவு!
Local
04 August 2026
அறநெறி பாடசாலை விழாவில் சர்ச்சை - மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசு குறித்து பெற்றோர் அதிருப்தி
Local
04 August 2026