சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உப தவிசாளர் பதவி தொடர்பான வழக்கு கட்டளைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவியிலிருந்தும்,நகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் தம்மை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் கோரி ஞானப்பிரகாசம் கிஷோர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான விவாதங்கள் கடந்த மாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து,இன்று தீர்ப்பு வழங்கப்படவிருந்தது.
எனினும், வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன் கட்டளையை பிறப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதனால், குறித்த மனு தொடர்பான நீதிமன்றத்தின் அடுத்த கட்ட உத்தரவு ஓகஸ்ட் 19ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு!
Local
11 August 2026
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!
Local
10 August 2026
தண்டனைக் கைதிகள் 1,506 பேருக்கு புனர்வாழ்வு - சமூகத்தில் மீண்டும் இணைக்க புதிய சட்டத் திருத்தங்கள்!
Local
10 August 2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!
Local
10 August 2026
சாகர காரியவசத்துக்கு பிணை; வெளிநாட்டு பயணத் தடையும் விதிப்பு!
Local
10 August 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம்!
Local
10 August 2026
சாரதிகளுக்குத் திடீர் போதைப்பொருள் பரிசோதனை: புதிய நடமாடும் மருத்துவ பேருந்து கையளிப்பு!
Local
10 August 2026
பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்; ஆனால் மரண தண்டனையை ஏற்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!
Local
10 August 2026
கஞ்சிபானை இம்ரானின் சகா "இரத்மலானை சைமா" உட்பட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
10 August 2026
‘சச்சின்’ படத்தில் விஜய்யிடம் "உங்க ஸ்மைல் கியூட்" எனப் பேசிய சிறுமி: வைரலாகும் தற்போதைய காணொளி!
Local
10 August 2026