இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய கடற்றொழிலாளர்களையும், அவர்களது படகையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிறைபிடிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு உடனடி தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
Latest News
வீட்டுக் காவல் திட்டம் இலங்கையில் சாத்தியமா? சுந்தரலிங்கம் பிரதீப் சொன்ன முக்கிய தகவல்!
Local
15 August 2026
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 38 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்!
Local
15 August 2026
“அரசியல்வாதிகளுக்கு பயம்!” – சிறைச்சாலை மோதல்கள் குறித்து பிரதீப் அதிரடி தகவல்
Local
15 August 2026
அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது - எதிர்க்கட்சியினர் விரைவில் சிறை செல்வர்
Local
15 August 2026
அடுத்தடுத்து நடைபெற்ற கொடூரச் சம்பவங்கள் : மாணவர் ஒருவர் உட்பட மூவர் பலி, இருவர் கைது
Local
15 August 2026
இலங்கையில் 25,000க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்பு – சில சிகிச்சைகளுக்கு 2029 வரை காலக்கெடு
Local
15 August 2026
அங்குலான கடற்கரையில் இலங்கை கடற்படையின் டோரா படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் மாயம் - 11 பேர் மீட்பு!
Local
15 August 2026
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வு
Local
15 August 2026
சிறுவர் உழைப்பு தடுப்புச் சட்டத்தில் திருத்தம்: அபராதம் 1 இலட்சமாக அதிகரிப்பு!
Local
15 August 2026
இந்திய அணியை வழிநடத்துவது பெரும் கௌரவம் – 600ஆவது டெஸ்ட் போட்டி சிறப்பான தருணம் என சுப்மன் கில் தெரிவிப்பு
Local
15 August 2026