General14 August 2026

துபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் ஷிரான் பசிக் இன்று நாட்டுக்கு

துபாயில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் ஷிரான் பசிக், இன்று (14) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes