இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றினார்.
இதையடுத்து விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, முன்னாள் படை வீரர்களின் அவர்களது 2 மகள்களுக்கும் வழங்கப்படும் திருமண நிதி உதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாற்றுத்திறன் கொண்ட படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாதந்திர நிதி உதவி ரூ.5000-த்தில் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படுகிறது.
மாநில அரசால் விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதந்திர ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாநில அரசால் விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் மாதந்திர ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்த்தப்படும்.
வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் மற்றும் வ.உ.சிதம்பரம் உள்ளிட்டோர் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதந்திர ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
Latest News
சினிமாவில் இருந்து திடீர் ஓய்வு? : சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா!
Local
16 August 2026
கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் : காவல்துறை வெளியிட்ட அவசர அறிவிப்பு!
Local
16 August 2026
சர்வதேச கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்த ஸ்பெயின் கிரிக்கெட் அணி !
Local
16 August 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் வெளியே செல்வோரின் கவனத்திற்கு!
Local
16 August 2026
சாதனையாளன் விஜய்யை விட, சுதந்திர தின நிகழ்வில் பேசு பொருளாகிய நடிகை த்ரிஷா!
Local
16 August 2026
6 ஆண்டுகளில் 709 கைதிகள் தப்பி ஓட்டம் : பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - தீவிரமாகும் கண்காணிப்பு நடவடிக்கைகள்!
Local
16 August 2026
மரண தண்டனைக்கு முன்னர் நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசியம்: சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்து!
Local
16 August 2026
பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் எங்களுடனேயே வாழ விரும்புகிறார்கள்" – பாகிஸ்தான் ஜனாதிபதி பேச்சு!
Local
16 August 2026
இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, வரி வருவாயை விட அதிகம்: ADIC சுட்டிக்காட்டு!
Local
16 August 2026
கொரியப் போரை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு!
Local
16 August 2026