சமூக வலைத்தளங்கள் ஊடாகக் கட்டடப் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் குறித்துக் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அஸ்பெஸ்டாஸ் கூரைத் தகடுகள், சிமெந்து மற்றும் ஏனைய கட்டடப் பொருட்களைச் சந்தை விலையை விடக் கணிசமாகக் குறைந்த விலைக்குக் தருவதாக விளம்பரம் செய்து மோசடி நபர்கள் ஒப்பந்தங்களை பெறுகின்றனர்.
பின்னர் வாடிக்கையாளரின் பகுதியில் உள்ள உண்மையான வியாபாரி ஒருவரைத் தொடர்புகொண்டு, அந்தப் பொருட்களை வாடிக்கையாளரின் முகவரிக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்து, பணப் பரிவர்த்தனை போலியாக நடைபெற்றதாகக் காட்டுகின்றனர்.
பொருட்கள் வந்தடைந்ததும் ஓட்டுநர் பணம் கேட்கும் போதே தாம் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர்கள் உணர்கின்றனர்.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள காவல்துறை, சமூக வலைத்தளங்கள் மூலம் குறைந்த விலையில் பொருட்களைக் கொள்முதல் செய்யும் போது விற்பனையாளர்களின் அடையாளம் மற்றும் விளம்பரங்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள காவல்துறை, சமூக வலைத்தளங்கள் மூலம் குறைந்த விலையில் பொருட்களைக் கொள்முதல் செய்யும் போது விற்பனையாளர்களின் அடையாளம் மற்றும் விளம்பரங்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
சிறுபோக பருவ நெல் கொள்முதல்: சிறு, நடுத்தர நெல் ஆலைகள் நிதியுதவி பெற மாவட்ட செயலகத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
Local
18 August 2026
நில்திய தடாகப் பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!
Local
18 August 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை ஒப்புதல்!
Local
18 August 2026
கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு ரூ. 80.8 மில்லியன் நஷ்டஈடு!
Local
18 August 2026
கிளிநொச்சியில் புலிகளின் பயிற்சி முகாம் இயங்குகிறதா? உண்மை என்ன? அரசாங்கம் தெளிவுபடுத்தல்!
Local
18 August 2026
இலங்கை வெற்றிபெற இன்னும் 288 ஓட்டங்கள் தேவை!
Local
18 August 2026
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை!
Local
18 August 2026
சீனப் பொருளாதாரம் முதல் 7 மாதங்களில் ஸ்திரமான வளர்ச்சி: புள்ளியியல் துறை அறிவிப்பு
Local
18 August 2026
'கல்விப் பேரவை' நிறுவும் புதிய சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி!
Local
18 August 2026
இருவேறு வழக்குகளில் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்குப் பிணை!
Local
18 August 2026