ஸ்வீடனில் உள்ள மத்திய பாடசாலை ஒன்றில் வாளுடன் நுழைந்த ஒருவர் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
ஸ்வீடனின் ஃபாகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல்ஸ்கோலன் பாடசாலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
எனினும், சந்தேக நபர் உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வன்முறையில் சிலர் காயமடைந்துள்ளனர். இருப்பினும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மற்றும் நீதித்துறை அமைச்சர் குன்னர் ஸ்டிரோம்மர் ஆகியோர் தங்களது கவலையைத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Latest News
மைதானத்தில் ஸ்டார்கை நேர்காணல் செய்த மனைவி!
Local
22 August 2026
விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் தலைமையில் நிதியுதவி வழங்கிவைப்பு
Local
22 August 2026
பங்களாதேஷ் - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் நாளில் 18 விக்கெட்டுகள் வீழ்ந்து பரபரப்பு!
Local
22 August 2026
காவல்துறை தடையகற்றல் சான்றிதழ் பெறுகின்ற இணையவழி சேவை மீண்டும் வழமைக்கு!
Local
22 August 2026
குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: சோகத்தில் முடிந்த மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கை
Local
22 August 2026
வங்கிக் கடனை செலுத்தாதவர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்த வேண்டும் – சாணக்கியன்
Local
22 August 2026
எதிர்கால மனைவி குறித்து முதல் முறையாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்
Local
22 August 2026
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது நிறுத்தம்
Local
22 August 2026
போலி பன்னீர் விற்பனைக்கு கர்நாடகாவில் ஒராண்டு தடை!
Local
22 August 2026
சுகீஷ்வர பண்டார சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!
Local
22 August 2026