இஸ்ரேலின் தற்போதைய அரசாங்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் நகருக்கு அருகில் மூடப்பட்டிருந்த 'கதிம்' (Kadim) குடியேற்றத்தை மீண்டும் திறந்துள்ளது.
இதன் மூலம், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறிய இஸ்ரேலியக் குடியேறிகள் மீண்டும் அந்தப் பகுதியில் குடியேற ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு இஸ்ரேலிய அரசாங்கத்தால் மூடப்பட்ட கதிம் குடியேற்றம், தற்போது அரசாங்கத்தின் ஆதரவுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
யூத தேசியவாதத்தின் அடிப்படையில், இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் இந்தத் குடியேற்றம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,சர்வதேச சட்டங்களின்படி அனைத்து இஸ்ரேலியக் குடியேற்றங்களும் சட்டவிரோதமானவை என்ற நிலையில், தற்போதைய குடியேற்ற நடவடிக்கையானது அந்தப் பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Latest News
எம்.எஸ்.தோனி, மார்க் பவுச்சரின் சாதனைகளை முறியடித்தார் ரிஷப் பண்ட் !
Local
25 August 2026
தமிழக வெற்றிக்கழக அமைச்சர் மீது நில ஆக்கிரமிப்பு முறைப்பாடு: அரசியலில் பெரும் புயல்!
Local
25 August 2026
தேவ்தத் படிக்கலின் தொடர் சதங்கள்: கம்பீரின் முடிவுகளுக்கு ஸ்ரீகாந்த் கடும் எச்சரிக்கை!
Local
25 August 2026
"பஸ் லலித்" மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் ஒப்படைப்பு!
Local
25 August 2026
இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் இறுதிச்சடங்கிற்கு உயிருடன் வந்ததால் அதிர்ச்சி ! கல்கமுவவில் பரபரப்பு
Local
25 August 2026
சீனாவில் சுமார் 3 மில்லியன் டெஸ்லா சிற்றூந்துகள் மீளப்பெறப்படுகின்றன!
Local
25 August 2026
தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் விரைவில் வழமைக்குத் திரும்பும்!
Local
25 August 2026
கனடா வாகனங்கள் மீது 50 வீத வரி விதிப்பேன்: ட்ரம்ப் எச்சரிக்கை!
Local
25 August 2026
மெட்ரோ பேருந்துகளை உள்ளடக்கிய பார்க் அண்ட் ரைட் திட்டம் அறிமுகமாகிறது.
Local
25 August 2026
ஹைட்டியில் கொடூரத் தாக்குதல் : குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
Local
25 August 2026