தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர் திராவிட முன்னேற்ற கழகம் கட்சி ரீதியாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளன.
இந்த நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமை செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
இதில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மு.க ஸ்டாலின் தாம் பார்க்காத வெற்றியும் இல்லை. தாம் பார்க்காத தோல்வியும் இல்லை. தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை: என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தோல்வியானது எதிர்காலத்தை திட்டமிடுவதற்காக கிடைத்துள்ள கால அவகாசம் என எடுத்துக் கொள்வோம். கழக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது. Comeback கொடுப்பதில் நாம் Specialist.
ஆகவே அதனை சிறப்பாகக் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Latest News
வங்காள விரிகுடாவில் 24 பணியாளர்களுடன் மூழ்கியது பனாமா சரக்குக் கப்பல்: இந்தியப் படைகள் தீவிர மீட்பு நடவடிக்கை!
Local
22 August 2026
இலங்கையின் தில்ஹானி மற்றும் ஷானிகா பதக்கங்களை வென்று சாதனை!
Local
22 August 2026
வடக்கு – கிழக்கில் இணைந்த சுயாட்சி தீர்வு அவசியம்: ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்!
Local
22 August 2026
நீதி அமைச்சர் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் - தினன தகுண கண்டனம்!
Local
22 August 2026
வடக்கு - கிழக்கில் மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி பிரதமரிடம் மனு கையளிப்பு!
Local
22 August 2026
மைதானத்தில் ஸ்டார்கை நேர்காணல் செய்த மனைவி!
Local
22 August 2026
விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் தலைமையில் நிதியுதவி வழங்கிவைப்பு
Local
22 August 2026
பங்களாதேஷ் - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் நாளில் 18 விக்கெட்டுகள் வீழ்ந்து பரபரப்பு!
Local
22 August 2026
காவல்துறை தடையகற்றல் சான்றிதழ் பெறுகின்ற இணையவழி சேவை மீண்டும் வழமைக்கு!
Local
22 August 2026
குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: சோகத்தில் முடிந்த மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கை
Local
22 August 2026