அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த அவர்களின் ஆசி கோரியுள்ளார்.
இதுகுறித்துச் சமூக வலைத்தளப் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள உயர்ஸ்தானிகர் ஜா, மகாநாயக்க தேரர்களுக்குத் தனது மரியாதையைச் செலுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவை வலுப்படுத்துவதற்கான ஆசிகளைப் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
டிட்வா பேரிடரைத் தொடர்ந்து இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும் பௌத்த மதத் தலைவர்களுக்கு உயர்ஸ்தானிகர் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் மக்களுக்குச் குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படும் பல்வேறு திட்டமிடப்பட்ட மற்றும் இருதரப்புத் திட்டங்கள் குறித்தும் அவர் தேரர்களிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.
Latest News
நாடுகளின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடத் தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம்
Local
05 September 2026
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் GOAT விராட் கோலி : கிளென் மெக்ஸ்வெல் புகழாரம்!
Local
05 September 2026
சீன பிரஜையின் மர்ம மரணம் - 43 நாட்களுக்குப் பின்னர் பிரதான சந்தேகநபர் கைது
Local
05 September 2026
தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை குறைப்பு
Local
05 September 2026
தோட்டத் தொழிலாளர்களின் துயரம்: முறையான வேலைவாய்ப்பின்றி காணப்படும் தலவாக்கலை மக்கள்!
Local
05 September 2026
வட்ஸ்அப்பில் நேரடியாகக் கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியது இந்தியா!
Local
05 September 2026
கல்லூரி மாணவர் சேர்க்கையில் சாதி, மத விபரங்கள் கட்டாயமில்லை – தமிழக அரசு
Local
05 September 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை
Local
05 September 2026
வைபவ் சூர்யவன்ஷியுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கப் போவது யார்? முன்னாள் இந்திய வீரர் அதிரடி யோசனை!
Local
05 September 2026
உடன் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!
Local
05 September 2026