நாடாளுமன்றத்தின் இரண்டு முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்திருக்கும் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரே, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடிக்குப் பின்னால் இருக்கக்கூடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர்களின் அறிவின்றி இவ்வளவு பெரிய தொகையானது தவறான வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்க முடியாது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், அந்த விநியோக நடவடிக்கைகள் எவ்வாறு இவ்வளவு விரைவாக முடிக்கப்பட்டன எனவும் அவர் இதன்போது வினவினார்.
இதனிடையே, தமது கட்சியின் பேரணியை நடத்துவதற்காகக் கோரப்பட்ட மைதானம் தமக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அடக்குமுறைகள் மூலம் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.

Latest News
கொங்கோவில் தீவிபத்து: மாணவர்கள் உட்பட்ட பலர் பலி
Local
11 September 2026
யோஷித ராஜபக்ச வழக்கில், பொய் சாட்சியம் - மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது
Local
11 September 2026
குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 750,000 ரூபாய் அபராதம்
Local
11 September 2026
பயணிகள் வானூர்தியில் லண்டனுக்கு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - காரணம் என்ன?
Local
11 September 2026
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் : முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து!
Local
11 September 2026
ஈராக்கின் ஆயுதக்குழுவுக்கு எதிராக தடை விதித்த அமெரிக்கா!
Local
11 September 2026
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலில் இரண்டு சிறார்கள் பலி தந்தை படுகாயம்
Local
11 September 2026
கியானி இன்ஃபான்டினோவுக்கான தமது ஆதரவை விலக்கிக்கொண்ட பிரான்ஸ் கால்பந்தாட்ட அமைப்பு!
Local
11 September 2026
சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர்களை வழங்கப்போகும் ட்ரம்ப்!
Local
11 September 2026
20 ஆண்டுகளாக ஒரே எண்களைத் தேர்ந்தெடுத்து லொத்தரில் ரூ.1.30 கோடி வென்ற பெண்!
Local
11 September 2026