யுக்ரைன் - போலந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள யஹோடின் (Yahodyn) தொடருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் தொடருந்து இயந்திரம் மீது ரஷ்யாவின் ஜெட்-இயக்க ஆளில்லா வானூர்தி (jet-propelled drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் (Boris Johnson) மற்றும் ஐரோப்பிய நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்த தொடருந்து ஒன்று, அந்தப்பகுதியைக் கடந்த சில நிமிடங்களிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக பொரிஸ் ஜோன்சன், ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் (Carl Bildt) உள்ளிட்ட தூதரகப் பிரதிநிதிகள் பயணித்த தொடருந்து அட்டவணைக்கு முன்னதாகவே நிலையத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
இந்தநிலையில், குறித்த ஆளில்லா வானூர்தி தாக்குதலின் உண்மையான இலக்கு இந்தத் தூதரக தொடருந்தாகவே இருந்திருக்கக்கூடும் என யுக்ரைனின் தொடருந்து நிறுவனம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
தாக்குதலுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பே பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Latest News
டயோகோ ஜோட்டா பெயரைக் கூறி முழக்கமிட்ட ரசிகர்கள்: ஆயுட்கால தடை கோருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
Local
14 September 2026
யுக்ரைன்-போலந்து எல்லைக்கு அருகே தொடருந்து மீது ரஷ்ய ஆளில்லா வானூர்தி தாக்குதல்
Local
14 September 2026
இலங்கையில் 2026 ‘EducationUSA’ பல்கலைக்கழகக் கண்காட்சி: கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டியில் நடைபெறுகிறது
Local
14 September 2026
பாடப்புத்தகங்களுக்கான VAT வரி நீக்கம் மற்றும் 1.21 லட்சம் பேருக்கு அரசு வேலை வாய்ப்பு: ஜனாதிபதி அறிவிப்பு
Local
14 September 2026
இன்று 6 மாகாணங்களில் 100 மி.மீ.க்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்
Local
14 September 2026
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர ஆலோசனை!
Local
14 September 2026
அமெரிக்காவில் தட்டம்மையால் பெண் பலி: இந்த ஆண்டில் 3-வது உயிரிழப்பு
Local
14 September 2026
மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: பரிசளிப்பு நிகழ்வில் சர்ச்சை; கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி
Local
14 September 2026
சொந்த மண்ணில் ஏமாற்றம் அடைந்த பென் ஷெல்டன்: அமெரிக்க ஓபன் கோப்பையைக் தட்டிச் சென்ற ஸ்வரேவ்!
Local
14 September 2026
அந்நியச் செலாவணியை சேமிக்க அதிரடி நடவடிக்கை! இலங்கையில் தொடங்கும் பிரம்மாண்ட சூரிய மின்சக்தி திட்டம் !
Local
14 September 2026