நீண்ட நாட்களாக இழுபறியிலிருந்த நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை நடவடிக்கைகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தணிக்கைக் குழுவினால் இந்த திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தணிக்கை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதால், திட்டமிட்டபடி இந்த திரைப்படத்தை ஜூலை மாதத்திற்குள்ளேயே உலகளாவிய ரீதியில் வெளியிடுவதற்கு படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Latest News
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
Local
02 July 2026
சீனாவின் பொருளாதார சீர்திருத்தங்கள் இலங்கைக்கு சிறந்த பாடம் - சஜித் தெரிவிப்பு
Local
02 July 2026
கெஹெல்பத்தர பத்மே விவகாரம்: சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெற அழைப்பு!
Local
02 July 2026
நீர்க் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
Local
02 July 2026
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 3,000 மில்லியன் நட்டம்: சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்குச் செல்ல தயாராக வேண்டும் என எச்சரிக்கை
Local
02 July 2026
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
Local
02 July 2026
அரிசியை உப உணவு உற்பத்திகளுக்கும் பயன்படுத்த அரசாங்கம் நீண்டகாலத் திட்டம் - அமைச்சர் லால் காந்த
Local
02 July 2026
மாற்றமின்றித் தொடரும் அமெரிக்க டொலரின் விலை!
Local
02 July 2026
இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!
Local
02 July 2026
14 வயதுக்குட்பட்டோருக்கான 4X50 மீற்றர் அஞ்சல் ஓட்டம் : புதிய சாதனையுடன் கொழும்பு மகளிர் கல்லூரி முதலிடம்!
Local
02 July 2026