நடிகை நயன்தாரா, ‘டொக்ஸிக்’ திரைப்படம் வெற்றிபெற வேண்டி திருப்பதியில் மொட்டை அடித்து சுவாமி தரிசனம் செய்ததாகக் கூறப்படும் சில நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
எனினும், இந்தச் செய்தி முற்றிலும் போலியானது எனத் தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா திருப்பதிக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட உண்மையான நிழற்படம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிலரால் செம்மைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நயன்தாராவின் முகமும் உடையும் மாற்றப்படாமல், அவரது தலைமுடி மட்டும் நீக்கப்பட்டு இந்தப் போலியான நிழற்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டொக்ஸிக்’ திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், விளம்பர நோக்கத்திற்காகவும் இணையத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இவ்வாறான போலியான நிழற்படங்கள் பரப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Latest News
இலங்கையின் தில்ஹானி மற்றும் ஷானிகா பதக்கங்களை வென்று சாதனை!
Local
22 August 2026
வடக்கு – கிழக்கில் இணைந்த சுயாட்சி தீர்வு அவசியம்: ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்!
Local
22 August 2026
நீதி அமைச்சர் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் - தினன தகுண கண்டனம்!
Local
22 August 2026
வடக்கு - கிழக்கில் மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி பிரதமரிடம் மனு கையளிப்பு!
Local
22 August 2026
மைதானத்தில் ஸ்டார்கை நேர்காணல் செய்த மனைவி!
Local
22 August 2026
விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் தலைமையில் நிதியுதவி வழங்கிவைப்பு
Local
22 August 2026
பங்களாதேஷ் - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் நாளில் 18 விக்கெட்டுகள் வீழ்ந்து பரபரப்பு!
Local
22 August 2026
காவல்துறை தடையகற்றல் சான்றிதழ் பெறுகின்ற இணையவழி சேவை மீண்டும் வழமைக்கு!
Local
22 August 2026
குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: சோகத்தில் முடிந்த மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கை
Local
22 August 2026
வங்கிக் கடனை செலுத்தாதவர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்த வேண்டும் – சாணக்கியன்
Local
22 August 2026