கால்பந்து கிண்ண தொடரின் குழுநிலை ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தொடரின் மிகவும் தீர்மானமிக்க 'சுப்பர் 32' சுற்றுக்கான போட்டிகளின் உத்தியோகபூர்வ அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
உலக தரவரிசையில் முன்னிலையில் உள்ள பல முன்னணி அணிகள் இந்த சுற்றிலேயே நேரடியாக மோதிக்கொள்ளவுள்ளதால், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதன்படி ,'சுப்பர் 32' சுற்றில் மோதும் முக்கிய அணிகளாக, ஜேர்மனி - பராகுவே,பிரான்ஸ் - சுவீடன், தென்னாபிரிக்கா - கனடா,நெதர்லாந்து - மொரோக்கோ,போர்த்துக்கல் - குரோஷியா,ஸ்பெயின் - ஆஸ்திரியா,
அமெரிக்கா - பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா,பெல்ஜியம் - செனகல்,பிரேசில் - ஜப்பான்,ஐவரி கோஸ்ட் - நோர்வே,மெக்சிக்கோ - ஈக்வடோர்,இங்கிலாந்து - கொங்கோ, ஆர்ஜென்டினா - கேப் வேட் (Cape Verde),அவுஸ்திரேலியா - எகிப்து,சுவிட்சர்லாந்து - அல்ஜீரியா,கொலம்பியா - கானா ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்தச் சுற்று முதல் அனைத்துப் போட்டிகளும் 'நொக்-அவுட்' முறையில் நடைபெறவுள்ளது. இதனால் தோல்வியடையும் அணிகள் நேரடியாகத் தொடரிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக அசாத்தியமான போராட்டத்தை வெளிப்படுத்தும் என விளையாட்டு ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Latest News
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புகை விசிறல் பயனுள்ள தீர்வு அல்ல -நிபுணர்கள் தெரிவிப்பு!
Local
28 June 2026
சவூதி அரேபியாவில் வானூர்தி விபத்து: 14 பேர் பலி!
Local
28 June 2026
ஜப்பானின் வடகிழக்கில் 6.1 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அழிப்பேரலை அபாயமில்லை
Local
28 June 2026
பொசன் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனை: வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் நால்வர் கைது
Local
28 June 2026
சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தை மீறிய இலங்கை: சர்வதேச தலையீட்டை கூட்டாக வலியுறுத்தும் 9 அமைப்புக்கள்
Local
28 June 2026
செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு
Local
28 June 2026
வெப்ப அலையினால் பிரான்சில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Local
28 June 2026
கால்பந்து தொடரின் ஸ்கொட்லாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவி விலகினார்
Local
28 June 2026
நாட்டின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 21 சதவீதத்தால் அதிகரிப்பு
Local
28 June 2026
கால்பந்து கிண்ண தொடரின் 'சுப்பர் 32' சுற்றுக்கான போட்டிகள் அட்டவணை வெளியீடு
Local
28 June 2026