தியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வரும் 'Hiru Relay Championship 2026 , அஞ்சலோட்டத் தொடரில், 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் 4X800 மீற்றர் போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடத்தைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.
இந்த போட்டியில் இரண்டாமிடத்தை வென்னப்புவ ஜோசப்வாஸ் கல்லூரியும், மூன்றாமிடத்தை கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியும் பெற்றுக்கொண்டன.
ஹிரு ஊடகக் வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ், ஊடகக் குழுமத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த போட்டித் தொடர் நடத்தப்பட்டு வருகின்றது.
இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அஞ்சலோட்டத் தொடரானது, கல்வி அமைச்சின் அனுமதியுடன் அனைத்து வயதுப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்படுகின்றது.
இந்த போட்டியில், நாடு முழுவதிலுமிருந்து 4,500 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!
Local
02 July 2026
14 வயதுக்குட்பட்டோருக்கான 4X50 மீற்றர் அஞ்சல் ஓட்டம் : புதிய சாதனையுடன் கொழும்பு மகளிர் கல்லூரி முதலிடம்!
Local
02 July 2026
18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவுக்கான அஞ்சல் ஓட்டப் போட்டியில் புதிய சாதனையுடன் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி வெற்றி
Local
02 July 2026
18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவுக்கான அஞ்சல் ஓட்டப் போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி வெற்றி
Local
02 July 2026
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ்: ஜூலை மாதம் வெளியாவது உறுதி எனத் தகவல்
Local
02 July 2026
'ஜெயிலர் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷனின் திரைநேரம் அதிகரிப்பு? : விஜய் சேதுபதி காட்சிகள் குறைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு!
Local
02 July 2026
தீவிரமடையும் டெங்கு - இன்று முதல் 3 நாட்களுக்கு நாடு தழுவிய டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பம்
Local
02 July 2026
பீஜிங் வானூர்தி விபத்து: விபரங்களை மூடிமறைக்கிறதா சீனா?
Local
02 July 2026
16 வயதுக்குட்பட்டோருக்கான 4×800 மீற்றர் அஞ்சலோட்டப்போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்
Local
02 July 2026
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவம் : உக்ரைனைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் மீது ஜேர்மனி வழக்கு பதிவு!
Local
02 July 2026