உலகக் கிண்ண கால்பந்து தொடரின் விறுவிறுப்பான Round of 16 சுற்று போட்டியில், பரகுவே அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே பெனால்டி வாய்ப்பின் மூலம் இந்த உலகக் கிண்ண கால்பந்து தொடரில் தனது 6வது கோலை பதிவு செய்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
போட்டி முழுவதும் பிரான்ஸ் அணி 79% பந்து ஆதிக்கத்தைத் தன்வசம் வைத்திருந்து பரகுவே அணிக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தது.
ஜெர்மனி அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த பரகுவே அணி, இந்த போட்டியிலும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
குறிப்பாக பரகுவே அணியின் கோல்கீப்பர் ஒர்லாண்டோ கில் (Orlando Gill) பல சிறந்த இலக்குகளைத் தடுத்து நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
நிந்தவூர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் திடீர் உயிரிழப்பு!
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்கிறேன்: நீதி அமைச்சர் அறிவிப்பு
Local
06 July 2026
ஆடி அமாவாசை தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்குமாறு இந்துமத பீடம், பிரதமரிடம் கோரிக்கை
Local
06 July 2026
கோட்டாபயவின் மனுவை உயர் நீதிமன்றுக்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!
Local
06 July 2026
அக்குரேகொட சட்டத்தரணி தம்பதி மரணம்: மாலைதீவில் கைதான வாகன ஓட்டுநர் வாக்குமூலம்!
Local
06 July 2026
குடிவரவு - குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது!
Local
06 July 2026
சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே பொறுப்பு: சஜித் சாடல்
Local
06 July 2026
'கணவரையே அதிகம் நேசியுங்கள்' : பெண் ரசிகைக்கு ஷாருக்கான் கூறிய அறிவுரை வைரல்!
Local
06 July 2026
தங்கப் பிரியர்களுக்கு நிம்மதிச் செய்தி : தொடர் ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியில் தங்க விலையில் சரிவு!
Local
06 July 2026
மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு அதிரடி உத்தரவு : இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை உடனடியாக நீக்கக் கெடு!
Local
06 July 2026