பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற விடயத்தை நான் அண்மையில் நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தேன்.
அதற்கமைய, நீதிமன்றத்துக்கு கண்டறியப்பட்ட விடயங்களை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றில் அவற்றை முன்வைத்ததன் பின்னர், நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேநேரம், ஏற்கனவே விசாரணைகளில் வெளிவந்த அல்லது கண்டறியப்பட்ட விடயங்களை நீதிமன்றுக்கு முன்வைக்க வேண்டியுள்ளது.
இந்தநிலையில், தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், விசாரணைகளில் கண்டறியப்பட்ட சில விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.
Latest News
வெளியானது ஜெப்ரி எப்ஸ்டீன் இரகசியங்கள் - அதிரடியில் இறங்கிய அமெரிக்க நீதித்துறை
Local
31 January 2026
ட்ரம்ப்பின் இரண்டு நிபந்தனைகள் போரைத் தவிர்க்குமா ஈரான்?
Local
31 January 2026
ட்ரம்ப் கணக்குகளுக்கு ஆப்பா? 'விசா' நிறுவனம் வெளியிட்ட அதிரடி விளக்கம்
Local
31 January 2026
வேலை நேரத்தில் விளையாட்ட? ஊழியருக்கு விழுந்த பலத்த இடி - விவாதங்களும் எழுந்தன
Local
31 January 2026
இலங்கையை வீழ்த்தி வென்றது இங்கிலாந்து அணி
Local
30 January 2026
நேருக்கு நேர் மோதும் நாடுகள் - இஸ்ரேலியத் தூதரை வெளியேற்றிய தென்னாப்பிரிக்கா - பதிலடி கொடுத்த நெதன்யாகு
Local
30 January 2026
இங்கிலாந்து அணிக்கு 134 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
Local
30 January 2026
2026 உலகக்கிண்ணத்தில் அமெரிக்க அணியில் இலங்கை வீரர்
Local
30 January 2026
இஸ்ரேலில் பாடசாலை மாணவியிடம் அத்துமீறிய இலங்கையர் கைது
Local
30 January 2026
நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி
Local
30 January 2026