சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையேயான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
முன்னதாக, போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாக இருந்த போதும், மழை காரணமாக தாமதமானது.
இதனால் போட்டிக்கான 17 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் அதிகப்படியாக 20 பந்துகளில் 37 ஓட்டங்களை பெற்றுகொண்டார்.
அதன்படி, இங்கிலாந்து அணிக்கு 134 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Latest News
வெளியானது ஜெப்ரி எப்ஸ்டீன் இரகசியங்கள் - அதிரடியில் இறங்கிய அமெரிக்க நீதித்துறை
Local
31 January 2026
ட்ரம்ப்பின் இரண்டு நிபந்தனைகள் போரைத் தவிர்க்குமா ஈரான்?
Local
31 January 2026
ட்ரம்ப் கணக்குகளுக்கு ஆப்பா? 'விசா' நிறுவனம் வெளியிட்ட அதிரடி விளக்கம்
Local
31 January 2026
வேலை நேரத்தில் விளையாட்ட? ஊழியருக்கு விழுந்த பலத்த இடி - விவாதங்களும் எழுந்தன
Local
31 January 2026
இலங்கையை வீழ்த்தி வென்றது இங்கிலாந்து அணி
Local
30 January 2026
நேருக்கு நேர் மோதும் நாடுகள் - இஸ்ரேலியத் தூதரை வெளியேற்றிய தென்னாப்பிரிக்கா - பதிலடி கொடுத்த நெதன்யாகு
Local
30 January 2026
இங்கிலாந்து அணிக்கு 134 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
Local
30 January 2026
2026 உலகக்கிண்ணத்தில் அமெரிக்க அணியில் இலங்கை வீரர்
Local
30 January 2026
இஸ்ரேலில் பாடசாலை மாணவியிடம் அத்துமீறிய இலங்கையர் கைது
Local
30 January 2026
நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி
Local
30 January 2026