General30 January 2026

நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையேயான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தற்போது ஆரம்பமானது. 
 
குறித்த போட்டியானது மழை காரணமாக தாமதமடைந்த நிலையில் தற்போது ஆரம்பமானது. 
 
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
Related Recomands
Hiru TV News | Programmes