கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' (The Odyssey) திரைப்படத்தின் இந்திய வெளியீட்டு விழாவிற்காக, அந்த திரைப்படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் நடிகர் டொம் ஹொலண்ட் ஆகியோர் மும்பை வந்துள்ளனர்.
கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படம் ஒன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாவது இதுவே முதல் முறையாகும்.
அதற்கமைய நேற்றும் இன்றும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நேற்று ஊடகங்களுக்காகவும், இன்று இந்தியத் திரைத்துறை நட்சத்திரங்களுக்காகவும் சிறப்புத் திரையிடல்கள் இடம்பெறவிருப்பதோடு ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest News
25 வயதிலேயே முடிவுக்கு வந்த கால்பந்து கனவு: தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர் காலமானார்!
Local
11 July 2026
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 'சிறுத்தை' பேபி ரக்ஷனா... வைரலாகும் புகைப்படங்கள்!
Local
11 July 2026
விருப்பமே இல்லாமல் அழுதுகொண்டே நடித்த தனுஷ்: தந்தை கஸ்தூரி ராஜா பகிர்ந்த சுவாரசியத் தகவல்!
Local
11 July 2026
ஒரு விளம்பரத்திற்கு இவ்வளவா? நடிகை ஸ்ரீலீலா இன்ஸ்டாவில் சம்பாதிக்கும் தொகை!
Local
11 July 2026
தென்னிந்திய பிரபல பாடகி எஸ் ஜானகி காலமானார்.
Local
11 July 2026
கேரளாவில் உயிரிழந்த 18 மாதக் குழந்தை : மருத்துவருக்கு எதிராக முறைப்பாடு!
Local
11 July 2026
இந்தியாவில் முதன் முறையாக வெளியாகவுள்ள கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படம்
Local
11 July 2026
தீபாவளிக்கு களமிறங்கும் ரன்பீர் கபூரின் 'ராமாயணா': டிரெய்லர் ரிலீஸ் திகதி அறிவிப்பு!
Local
11 July 2026
80 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவில் 48 சதவீதமே நீர் - சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை!
Local
11 July 2026
போலி ஆவணங்களுடன் கசக்ஸ்தான் செல்ல முயற்சி: தாய்லாந்தில் இலங்கை குடும்பம் கைது!
Local
11 July 2026