கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் ஹஜ் பேசா விசாக்களை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது குறித்த முழுமையான விபரங்கள் தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளதாக சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலாபர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான முழுமையான பட்டியல் தம்மிடம் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து பிரதி அமைச்சர் முனீர் முலாபர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
"கடந்த காலங்களில் அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் அவர்களது மனைவியர் இந்த விசாக்களை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதும், தற்போதைய அரசாங்கமாகிய நாம் இதனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதும் எங்களிடம் மிகத் தெளிவாக உள்ளது. இந்த விபரங்கள் அடங்கிய பட்டியலை என்னால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் முடியும்.
சில சந்தர்ப்பங்களில், அமைச்சர்களின் நண்பர்கள் கூட இந்த விசாக்களைப் பயன்படுத்தியுள்ளனர். எனினும், நாம் தற்பொழுது மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் காரியங்களை ஆற்றி வருகின்றோம். எனவே, எங்களுக்கு இதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை."என சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலாபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை: பிரான்சில் நீர்நிலைகளில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு
Local
23 June 2026
தேசிய மீலாத் விழா அழைப்பிதழ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை கேள்வி – குறைபாடுகளை நிவர்த்திக்க அரசாங்கம் உறுதி!
Local
23 June 2026
ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விசேட தேசிய திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!
Local
23 June 2026
பதுளை நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை
Local
23 June 2026
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்: விசேட குழு மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் தலைமையில் விசேட அலகு நியமனம்!
Local
23 June 2026
MV Hondius சொகுசு கப்பல் ஹன்டா வைரஸ் பாதிப்பிலிருந்து 18 அமெரிக்கர்கள் விடுவிப்பு!
Local
23 June 2026
‘எல் நினோ’ காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு நியமனம்: ஜனாதிபதியின் யோசனைக்கு ஒப்புதல்!
Local
23 June 2026
2027 முதல் பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்க்க புதிய சுற்றுநிருபம்: அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்!
Local
23 June 2026
தேர்தல்களில் ‘அழியாத மை’ பாவனை நீக்கப்படவுள்ளது: ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Local
23 June 2026
சுரேஷ் சலேயின் தாயார் திருத்தந்தைக்கு கடிதம்
Local
23 June 2026