நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் இன்று (07) புதுப்பிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளின் நிமித்தம் பல கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
"இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் எந்தெந்த சிறைச்சாலைகளில் உள்ளனர் என்ற விபரங்கள் மற்றும் தற்போதைய வன்முறைகளில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள், உயிரிழந்தவர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் இன்று முறைப்படி புதுப்பிக்கப்பட்டு உறவினர்களுக்குத் தெரியப்படுத்தப்படும்."
இந்த விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் வரை, கைதிகளின் உறவினர்கள் எவரும் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குள் வருவதைத் தவிர்க்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவம் தொடர்பில் இன்று ஒத்திவைப்பு விவாதம்!
Local
07 July 2026
நாடாளுமன்றத்திற்குள் விவசாய அமைப்புகள் வரத் தடையா? சபை நடுவே எதிர்க்கட்சித் தலைவருக்கும் அமைச்சருக்கும் இடையே காரசார விவாதம்!
Local
07 July 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: 11 நாட்களாக வெறும் கைகளால் தேடி மகளின் உடலத்தை மீட்ட தந்தை!
Local
07 July 2026
தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : அதிரடியாக குறைந்த தங்க விலை!
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் - மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை!
Local
07 July 2026
நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் - சபாநாயகரை கடுமையாகச் சாடிய ரோஹினி கவிரத்ன!
Local
07 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
07 July 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு
Local
07 July 2026
வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் : அறிமுகமாகிறது 'Green Dot' அம்சம்!
Local
07 July 2026
மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்
Local
07 July 2026