2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9.012 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
அவற்றில், பொருட்கள் ஏற்றுமதியின் மூலம் 7.073 பில்லியன் அமெரிக்க டொலரும், சேவை ஏற்றுமதியின் மூலம் 1.938 பில்லியன் அமெரிக்க டொலரும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெறுபேறுகள், 2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் ஏற்றுமதி துறையின் செயல்திறனை பிரதிபலிப்பதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது.
Latest News
எந்த தவறும் செய்யாமலேயே காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டேன் - பொலிவுட் நடிகை குற்றச்சாட்டு!
Local
23 July 2026
ஒரு புள்ளியால் முதலிடத்தைத் தவறவிட்ட சுப்மன் கில்: இலங்கை வீரருக்கும் பின்னடைவு
Local
23 July 2026
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!
Local
23 July 2026
நச்சு மதுப்பழக்கம் மூளையின் இயற்கையான ஊக்கமளிக்கும் அமைப்பைச் சிதைக்கும் - மருத்துவர் எச்சரிக்கை!
Local
23 July 2026
பெருந்தோட்ட நிறுவனங்களின் நிதி வைப்புச் சேகரிப்பு சட்டவிரோதமானது: மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
Local
23 July 2026
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையே பாதுகாப்பான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!.
Local
23 July 2026
போர் பிராந்திய முழுவதும் பரவும் அல்லது அனைத்து நாடுகளும் சிக்கிக் கொள்ளும்: ஈரான் எச்சரிக்கை!
Local
23 July 2026
நம்பிக்கை துரோகம் செய்த நவீன தொழில்நுட்பம்: சொந்தச் சோதனையிலேயே எல்லை மீறிய ஓப்பன் ஏஐ மாதிரி!
Local
23 July 2026
பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் - மடவளையில் 500 பவுண் தங்கத்துடன் சிக்கிய 10 பேர்!
Local
23 July 2026
தெவிநுவர தேவாலய ஊர்வலத்துக்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில்!
Local
23 July 2026