இரண்டு நாட்களுக்கு முன்பு கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் இதுவரை இரண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 15 கொள்கலன்கள் தற்போதைய கடல் நீரோட்டத்தின் காரணமாக கொஸ்கொட, காலி, ரத்கம மற்றும் மாத்தறை உள்ளிட்ட தென் கடற்பகுதிகளை நோக்கி மிதந்து செல்லக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் கொள்கலன்களுடன் மீன்பிடிப் படகுகள் மோதினால் கடுமையான விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், தென் கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடிப் படகுகள் உட்பட அனைத்து கடற்றொழிலாளர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான கொள்கலன்கள் எதனையும் காணும் பட்சத்தில் உடனடியாக கடற்றொழில் திணைக்களத்திற்கு தகவல் வழங்குமாறும் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Latest News
அஜித்குமாரின் ஆவணப்படம் குறித்து வெளியான தகவல்!
Local
04 August 2026
ஹோர்முஸ் நீரிணை: 24 மணிநேரத்தில் 9 வர்த்தகக் கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் அறிவிப்பு!
Local
04 August 2026
தென் கடற்பகுதியில் மிதக்கும் 15 கொள்கலன்கள்: கடற்றொழிலாளர்கள் அவதானம்!
Local
04 August 2026
இலங்கையில் முதன்முறையாக உந்துருளிகளுக்கு பிரத்யேக பாதை
Local
04 August 2026
H5N1 பறவைக் காய்ச்சல் தீவிரமடைய வாய்ப்பு
Local
04 August 2026
ஆட்ட நிர்ணய சதி - கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் அதிரடித் தடை
Local
04 August 2026
கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!
Local
04 August 2026
ஈரானுடன் போரைத் தவிர்க்கும் ட்ரம்ப் - பின்வாங்கிய அமெரிக்கா
Local
04 August 2026
ஹட்டனில் வீடொன்றின் மீது சரிந்த மண்மேடு - மூவர் உடலமாக மீட்பு!
Local
03 August 2026
மகாவலி, மா ஓயா நீர்மட்டம் உயர்வு: 3 குடிநீர் திட்டங்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்
Local
03 August 2026